நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் மெகா ஹிட்டான பிரேமம் திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர், பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் தமிழில் மாரி 2 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார், இந்த திரைப்படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுடன் இணைந்து குத்தாட்டம் போட்டார். அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி சமூகவலைதளத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது.
சாய்பல்லவிக்கு தங்கை ஒருவர் இருக்கிறார் அவருடன் சாய்பல்லவி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது, மேலும் இவர்கள் இருவரும் சேட்டைகள் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்