கார்த்தி நடித்த சகுனி திரைப்படத்தில் சிறுவயது கார்த்தியாக நடித்த சிறுவன் யார் தெரியுமா.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

2012ஆம் ஆண்டு சங்கர் தயாள் இயக்கத்தில் அந்தோணி சேவியர் தயாரிப்பில் வெளியாகிய திரைபடம் தான் சகுனி. இந்த திரைப்படத்தில்  கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் பிரணிதா சுபாஷ், சந்தானம், பிரகாஷ்ராஜ் ராகவன் என பல முக்கிய பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் காரைக்குடியில் இருக்கும் தங்களுடைய பாரம்பரியமிக்க வீட்டை தொடர்ந்து சுரங்க பாதை அமைப்பதற்காகஇடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் அதனை காப்பாற்றுவதற்காக கமலக்கண்ணன் என்கின்ற கார்த்தி சென்னைக்கு முதல்வரை சந்திக்க செல்கிறார். எவ்வளவு முயற்சி செய்தும்  முதல்வரை சந்திக்க முடியவில்லை எப்படி முதல்வரை சந்தித்தார் எப்படி தன்னுடைய வீட்டை காப்பாற்றினார் என்பது தான் படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் சிறுவயது கார்த்தியாக நடித்தவர் யார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. நடிகை வனிதா பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார் இவர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அடிக்கடி மாட்டிக் கொள்கிறார் இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் குறித்து பலரும் விமர்சனம் செய்தார்கள்.

saguni

அதுமட்டுமில்லாமல் எதிர்ப்பும் தெரிவித்து வந்தார்கள் நடிகை வனிதா அண்மையில் அவருடைய குடும்பத்துடன் கோவா செல்வதாக ஒரு வீடியோவை வெளியிட்டார் ஆனால் கடந்த சில நாட்களாகவே பீட்டர் பால் மற்றும் வனிதாவிற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டார்கள் இந்த தகவல் வெளியே சுற்றிவர வனிதாவும் ஒரு வீடியோவை வெளியிட்டு கண்ணீருடன் அழுதார்.

saguni

இந்த நிலையில் வனிதா அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள் இருக்கிறார்கள் வனிதாவிற்கு பிறந்த மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி என்பவர் இவர் தமிழ் படம் ஒன்றில் நடித்துள்ளார் அந்த திரைப்படம் தான் சகுனி இந்த திரைப்படத்தில் தான் சிறு வயது கார்த்தியாக வனிதாவின் மகன் நடித்திருந்தார் இந்த புகைப்படங்கள் படததில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

vanitha-son-

Leave a Comment

Exit mobile version