தனுசு ராசி நேயர்களே பட நடிகையை விடாமல் வச்சி செய்யும் மயில் : கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.. அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

இந்தி சீரியலில் நடித்து பின்னாட்களில் சினிமாவில் வலம் வருகிறவர் நடிகை டி கங்கனா. கடந்த 2015 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 9 இல் இந்தியில் பங்கேற்று தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து பிரபலமடைந்தார்.

இதன் விளைவாகவே இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழில் இவர் தனுசு ராசி நேயர்களே என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

மேலும் இவர் ஜிலேபி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் இவருக்கு முதல் படமே நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் தற்போது இவருக்கு ரசிகர்கள் வளரத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் நடிகை டிகங்கனாவை மயில் ஒன்று விடாமல் துரத்தி செம சேட்டை செய்து உள்ளது இதன் வீடியோ தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகியது.

இது குறித்து பேசிய நடிகை. மயில் என்னைத் துரத்தியது. என் மேல் பாய்ந்தது நான் சட்டென்று பயந்துவிட்டேன் பின் அம்மா மயில் உன்னைக் கட்டிப் பிடிக்கிறது என்று கூறிய பின் தான் நான் சமாதானம் அடைந்தேன் என்று கூறினார் இந்த வீடியோவை  பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment