இளம் வீரருக்கு ஆலோசனை வழங்கினாரா சச்சின்.!விவரம்இதோ!!

கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள். இந்திய அணியின் ஜூனியர் கிரிக்கெட் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால்க்கு ஆல்லோசனை வழங்கியுள்ளார்.  தற்போது அவர் அண்டர் 19 உலக கோப்பையில் விளையாடி வருகிறார். அதிக ரன்கள் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

அவர் பேட்டி ஒன்றில் கூறியது தனது பேட்டிங் திறமைக்கு முக்கிய ஆலோசனை கூறியவர்களில் கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் மற்றும் வாசித்தவர் போன்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தனக்கு ஆலோசனை கூறி உள்ளதாக அவர்கள் ஊடகங்கள் முன்பு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியது எதிர்வரும் பந்துகளை எப்படி கால்களை நகர்த்தி ஆட வேண்டும் எனவும் மற்றும் பிட்ச் தன்மையை அறிந்து விளையாடவும் தனக்கு ஆலோசனை கூறி உள்ளார்கள்.நான் பேட்டிங் விளையாடும் பொழுது சச்சின் மற்றும் பாஷன் ஜாபரை வழிபடுவேன் என கூறி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வாசிம் ஜாபர் தென் ஆப்பிரிக்காவில் விளையாண்டுஅனுபவம் உள்ளதால் பிட்சை பற்றி நன்கு அறிந்திருப்பதால் அவர் பல ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.இவர்கள் கூறியதை நான் நன்றாக பயன்படுத்தி கொண்டேன் எனவும் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.

 

Leave a Comment