தொடை தெரியும் படியான புகைப்படத்தை வெளியிட்ட சச்சின் மகள்.! வைரலாகும் புகைப்படம்.

கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை  தயார்ப்படுத்தி அதிரடியாகவும், நிதானமாகவும் ஆடப் கூடியத் தன்மை கொண்டவராக விளங்கியவர் என்பது நாம் அறிந்ததே.இவர் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போன்ற போட்டிகளில் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் முதன்மையாக விளங்குகிறார் அதுமட்டுமல்லாமல் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் தன் கைவசம் வைத்துள்ளார் தற்போது இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராக விளங்கி வருகிறார்.

அவர் அஞ்சலிஎன்பவரை திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார் தற்போது அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். மகன் அர்ஜுன் அவர்கள் தந்தை வழிகாட்டுதலின்படி தற்போது தனது கிரிக்கெட் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சச்சினின் மகன் ஆனா சாராவை சினிமாவில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

ஏனென்றால் அதற்கேற்ற உடலமைப்பு அவரிடம் உள்ளதால் இவர் சினிமாவில் நடித்தால் நீண்டநாட்கள் பயணிக்கலாம் என இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கணக்கு போட்டு உள்ளனர் இதனை அடுத்து அவரை சுற்றி ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.இதற்கு ஏற்றார் போல சமீபகாலமாக அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அதுபோல தற்போது அவர் குட்டியான உடையை அணிந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மட்டும் நெட்டிசன்கள் சச்சினின் மகளா இப்படி என புகைப்படத்தை உற்றுநோக்கி பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

sachin-tamil360newz

Leave a Comment

Exit mobile version