சச்சின் டெண்டுல்கர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரரும் இவரே, இவரின் சாதனங்களை சொன்னால் சொல்லிக் கொண்டே போக வேண்டும்.

அதேபோல் சச்சினுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம், சச்சின் அஞ்சலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சாராவின் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.



