நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய இரண்டாவது திருமணம் பற்றி முதன் முறையாக மனம் திறந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் இவர் வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அப்படி தான் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
இவர் 2011 ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை இந்த தம்பதிகளுக்கு தற்போது ஆர்யன் என்ற மகன் இருக்கிறார். 2017ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் திருமணமாகி ஏழு வருடங்கள் ஆன நிலையில் விஷ்ணுவிஷால் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஆனால் இவர் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா காட்டா உடன் காதல் உறவில் இருந்ததால் தான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் செப்டம்பர் 7-ஆம் தேதி ஜீவாலாவின் பிறந்தநாள் அன்று விஷ்ணு விஷால் ஜிவாலாவை திருமணம் செய்து கொள்ள உறுதி செய்தார் அதனால் அன்று இரவு இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொண்டு தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் விஷ்ணு விஷால் தான் விவாகரத்து ஆனவர் என்று பார்த்தால் விஷ்ணுவிஷால் உருகி உருகி காதலிக்கும் ஜிவாலாகும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் தானாம். பேட்மிட்டன் வீராங்கனையான ஜீவாலா சேத்தன் ஆனந்த் என்ற பேட்மிண்டன் வீரரை கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் கடந்த ஆறு வருடங்களாக இருவரும் அம்மணமாக வாழ்ந்து வந்த இவர்கள் 2011 ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்களாம்.
இதோ அவரின் புகைப்படம் .
