பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள சாஹோ படத்தின் ட்விட்டர் விமர்சனம்.!

0

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபாஸ் இவர் பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார், இந்நிலையில் இவர் தற்போது சாஹோ படத்தில் நடித்துள்ளார், சாஹோ படத்தின் டிரைலர் வெளியான போது இந்த திரைப்படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக அனைவரும் கூறினார்கள்.

மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் வெளியாகி உள்ளன, படத்தைப் பார்த்த பல ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் கூறிவருகிறார்கள்.

இதோ அவர்களின் பதிவு.

ஒரு சிலர் படம் நன்றாக இருக்கிறது எனவும் பிரபாஸ் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது எனவும் கூறுகிறார்கள் சிலரோ பிளாக்பஸ்டர் என தெரிவித்துள்ளார்கள்.