ருத்ரதாண்டவம் படத்தின் முதல் வசூல் மட்டும் இத்தனை கோடியா.? வெளியான ரிப்போர்ட்.! தீயாய் பரவும் செய்தி.

தமிழ் சினிமாவில் சிறந்த திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று உள்ளவர் மோகன்ஜி பழைய வண்ணாரப்பேட்டை படத்தைத் தொடர்ந்து இவர் கிரிக்கெட் அணியுடன் முதல்முறையாக கைகோர்த்து திரௌபதி என்னும் திரைப்படத்தை கொடுத்திருந்தார்.

இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தியதோடு மக்களுக்கு பிடித்த படமாக அமைந்தது அதனை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி ருத்ரதாண்டவம் என்ற படத்தின் மூலம் இணைந்தது மேலும் ஆரம்பத்தில் இருந்தே இந்த எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

அதற்கேற் றார்போல் படக்குழுவும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அவர்களை சந்தோஷப்படுத்தி உற்சாகம் அடைய செய்தது மேலும் படம் சமீபத்தில் வெளியானதால் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த படத்தை திரையரங்குகளில் இருந்து தற்பொழுது கண்டுகளித்து வருகின்றனர் இந்த படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளதாக பலரும் தனது விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

கௌதம் வாசுதேவ் மேனன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இப்படியே பல நட்சத்திர பட்டாளங்கள் படத்திலிருந்து அந்த படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் ருத்ரதாண்டவம் படத்தின் முதல் நாள் நல்ல வசுலை பெற்றது மற்றும் விமர்சனங்கள் கலவையான வரவேற்ப்பை பெற்றது.

அதிலும் வசூல் எவ்வளவு தெரியுமா முதல் நாள் மட்டும் ருத்ரதாண்டவம் படம் சுமார் 1.6 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. படக்குழு தற்போது சந்தோஷத்தில் இருப்பதோடு மிகப்பெரிய ஒரு லாபத்தை இந்த படம் ஈட்டும் எனவும் கூறி வருகின்றனர்.

Leave a Comment