பிகினி உடையில் கடல் கன்னியாக மாறிய ‘RRR’ பட நடிகை.! லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளிய புகைப்படம்

ராஜமௌலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் RRR.

இந்த படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் அவர் எடுத்து வருகிறார் மேலும் இதில் நடிப்பவர்களும் டாப் நடிகர்களாக இருந்து வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி உள்ளது.

அந்த வகையில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து சீதா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்து வருகிறார்

நடிகை ஆலியா பட் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார் அதனை முன்னிட்டு சீதா கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வேற லெவலில் வைரல் ஆகின.

புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஆலியா பட் பிகினி உடையில் நீருக்கு அடியில் சென்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இவர் கடற்கரை ஓரத்தில் உட்கார்ந்து விளையாடும் புகைப்படங்களும் லைக்குகளை அள்ளியது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment