அரைகுறை ஆடையில் சூடான காப்பியுடன் ரசிகர்களை சூடேற்றும் ராய் லட்சுமி.! வைரலாகும் புகைப்படம்.

ராய் லட்சுமி இவர் விக்ராந்த் நடிப்பில் வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,  மலையாளம்,  ஹிந்தி, போன்ற பிற மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

ராய் லட்சுமி நடித்துள்ள ஒரு சில திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து மற்ற நடிகைகளை ஓரம் கட்டி வந்துள்ளார்.  அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இந்நிலையில் வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்து இணையத்தையே நடுநடுங்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

raa laxmi
raa laxmi

Leave a Comment

Exit mobile version