பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய ரோஷினி – ஒரு நாளைக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

தொலைக்காட்சிகள் எப்பொழுதும் சிறப்பான நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை தொகுத்து வழங்குவது வழக்கம் ஒரு சீரியல் டிஆர்பி யில் நல்ல ரேட்டிங்கை பெற்றாலே அந்த சீரியலை அடுத்தடுத்த பாகங்கள் எடுப்பது வழக்கம். ஒரு வேலை சீரியல் மக்களை சரியா கவரவில்லை என்றால் சிறிது காலமாவது ஓடவிட்டு அழகு பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங் ஒரு நிகழ்ச்சி அல்லது சீரியல்  தரவில்லை என்றால் உடனே அதை தூக்கி விட்டு அடுத்த சீரியலை கமிட் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறது ஆனால் வெற்றி பெற்று விட்டால் அதை அடுத்தடுத்த பாகங்களை கொண்டு செல்வதையும் விஜய் டிவியின் ஸ்பெஷல் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபகாலமாக விஜய் டிவி டிஆர்பி ரேட்டை தூக்கி காட்டி வருகிற சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா.

இந்த சீரியல் காதல், குடும்பம், சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக புரிந்து இருப்பதால் இல்லத்தரசி களையும் தாண்டி பெண் ரசிகைகளை யும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நிலைநாட்டி உள்ளவர் ரோஷினி இவர்தான் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில் தற்போது இவருக்கு வெள்ளித்திரையில் பக்கம் வாய்ப்புகள் கிடைத்ததால் திடீரென சீரியலில் இருந்து விலகி இருப்பதாக சமீபத்தில் சொன்னார் அதன்படி விலகியுள்ளார் இவரைப் போலவே இந்த பாரதிகண்ணம்மா சீரியல் நடத்துவந்த கதிரும் இதற்கு முன்பாக படவாய்ப்புகள் காரணமாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த  ரோஷினி ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது அவர் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment