இன்று பிறந்தநாள் காணும் “ரோஷினி ஹரிப்பிரியன்” பற்றி நமக்கு தெரியாத சில தகவல்கள்.!

Roshini Haripriyan : சின்னத்திரையில் பிரபல  நடிகையான ரோஷினி ஹரிப்ரியன் இன்று 32 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அவரைப் பற்றி நமக்கு தெரியாத சில விஷயங்களை பார்ப்போம்..

Haripriyan
Haripriyan

ரோஷினி ஹரிப்பிரியன் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார். எத்திராஜ் கல்லூரியில் தான் ஹரிப்பிரியன்  மேல்படிப்பு படித்தார். கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

Roshini Haripriyan
Roshini Haripriyan

சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரமான கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள், ரசிகர்கள் என அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

Roshini haripriyan
Roshini haripriyan

திடீரென விலகி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். 2022 ஆம் ஆண்டு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

Roshini Haripriyan
Roshini Haripriyan

2023 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு சாம்பியன் கேஸ் ஆக இருந்தார்.

Roshini Haripriyan
Roshini Haripriyan

இவர் மியூசிக் வீடியோ போன்றவற்றிலும் தலை காட்டி உள்ளார் அதன்படி 2016 ஆம் ஆண்டு வந்த ஏஞ்சல், 2020 காதல் சொல்லும் நேரம், 2021 அடியே, 2021 நீ மட்டும் போன்ற மியூசிக் பண்ணி உள்ளார்.

Roshini Haripriyan
Roshini Haripriyan

குறும்படங்களிலும் நடித்துள்ளார் 2019 ஆம் ஆண்டு  SCARS OF SOCIETY ஷார்ட் பிலிம்யில் நடித்துள்ளார் இது தவிர பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Roshini Haripriyan
Roshini Haripriyan

சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். ரசிகர்களுடன் உரையாடுவது..

Roshini Haripriyan
Roshini Haripriyan

மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பெரிதளவில் வளைத்து போட்டவர்.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்