அம்மாவை மிஞ்சும் அளவில் பார்ப்பதற்கு தங்க சிலை போல் காட்சியளிக்கும் ரோஜாவின் மகள்.!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கிவரும் பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டவர் தான் ரோஜா இவர் அந்த காலத்திலேயே நிறைய திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

அதிலும் குறிப்பாக இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருப்பார்கள் அதற்கு முக்கிய காரணம் இவர் நிறைய திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் இயக்குனர் செல்வமணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்களுக்கு அனுஷா மாலிகா,கிருஷ்ணா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் இவர்கள் பார்ப்பதற்கு மிகவும் சிறியவர்களாக இருந்த பொழுதுதான் நாம் பார்த்திருப்போம் ஆனால் தற்பொழுது ரோஜாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் இதில் ரோஜாவின் குடும்பம் மிகவும் அழகாக இருப்பது மட்டுமல்லாமல் ரோஜாவின் மகள் மிகவும் அழகாக இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோஜாவின் மகள் எதற்காக சினிமாவில் நடிக்க இன்னும் வரவில்லை இவரும் நடித்தால் படம் நன்றாக இருக்கும் என இவரை ஐஸ் வைத்து வருகிறார்கள்.

roja2
roja2

ஒரு சில ரசிகர்கள் ரோஜா மகள் பார்ப்பதற்கு அச்சு அசல் ஹீரோயின் போலவே இருக்கிறார் இவர் திரைப்படங்களில் நடிக்க வந்தால் பல நடிகைகளை ஓரம் கட்டி விடுவார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் மேலும் ரோஜாவும் தமிழ் சினிமா உலகில் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி வைரலாகி வருவதை நாம் பார்த்து வருகிறோம் ஆனால் இவர் நடிக்கும் திரைப்படங்களை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தால் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.