முக கவசம் போட்டுக் கொண்டு தனது ரசிகர்களை கண்மூடித்தனமாக கவர்ந்த ரோஜா.!

0

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகைகள் எல்லாம் தனது நடிப்பை இயல்பாக காட்டுகிறார்களோ இல்லையோ உடனே சம்பளத்தை மட்டும் அதிகமாக கேட்டு வருகிறார்கள் ஆனால் 90 காலத்தில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர்தான் ரோஜா இவர் அப்பொழுதே பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியாகும் எல்லா திரைப்படங்களும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் என்று தான் கூற வேண்டும் அந்த அளவு தனது நடிப்பை இயல்பாக காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார்.

தமிழில் இவர் நிறைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி வந்தார் மேலும் இவரது திருமண வாழ்க்கையில் இயக்குனர் செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

roja3
roja3

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி திரைப்படத்திலும் தனது இயல்பான நடிப்பை காட்டி அங்கேயும் தனது கொடியை பறக்க விட்டார் தற்போது ஆந்திராவில் வசித்து வருகிறார்.என்னதான் ஆந்திராவில் வசித்து வந்தாலும் தமிழ் நாட்டு ரசிகர்களை கவர வேண்டும் என்பதற்காக தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

roja2
roja2

ரோஜா அந்த வகையில் தற்போது இவர் கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக மாஸ்க் போட்டு கொண்டு தனது ரசிகர்களுக்கு தம்ஸ் அப் காட்டுகிறார் மேலும் இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.