அழகில் அம்மாவை அலேக்கா தூக்கி சாப்பிட்டு சந்தன கட்டை போல் இருக்கும் ரோஜா மகள்.!

ஒரு காலத்தில் தனது கட்டழகான வலைவு,நெளிவுகளை திரைப்படங்களில் காட்டி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் ரோஜா இவர் 1992 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

இவருக்கு சூரியன் என்ற திரைப்படம் திருப்புமுனையாக அமைந்து விட்டது என்றுதான் கூறவேண்டும் ரசிகர்கள் பலரும் இவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு ரோஜா தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தினார் தெலுங்கிலும் நிறைய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

பின்பு இயக்குனர் செல்வமணி என்பவரை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார் தற்போது ஆந்திராவில் இருந்து பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் ரோஜா.

பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரோஜா சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார் ஆம் இந்த புகைப்படத்தில் இவரது மகள் ரோஜாவையே மிஞ்சும் வகையில் ஜொலிக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ரோஜாவின் மகள் எவ்வளவு அழகாக இருக்கிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

roja2
roja2

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் இவரும் திரைப் படங்களில் ஹீரோயினாக நடிக்க வருவாரா என பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment