அடேய் எத்தன டேக்டா போவிங்க பார்க்கவே கண் கூசுது.! ரோஜா சிரியல் ரொமான்ஸ் சொதப்பல்கள்.! அர்ஜுன் சார் இப்படியே பண்ணிட்டு இருந்தா ரோஜா கெதி…..

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக அமைந்து வருகிறது ஏனென்றால் இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் பிரியங்காவும் கதாநாயகனாக அர்ஜுன் ஆகிய இருவரும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த சீரியல் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது ஆனால் சென்ற வாரம் வந்த புள்ளிகளில் ரோஜா சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டது.

என்ற செய்தி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவலாக மாறியது மேலும் முதலிடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் பிடித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அர்ஜுன் மற்றும் பிரியங்காவும் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த சொதப்பல் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காணொளியை பார்த்த ஒரு சில ரசிகர்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என கேள்வி கேட்பது மட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளியை இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment