ரோஜா சீரியலில் அனு கதாபாத்திரத்தில் இந்த நடிகைதான் நடிக்கவுள்ளாராம்.! வெளியான மாஸ் தகவல்

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவி சீரியலுக்கு என்றே பெயர் போன ஒரு தொலைக்காட்சி அந்த வகையில் சமீப காலங்களாக சன்டிவி மற்ற தொலைக்காட்சிகளை ஓவர்டேக் செய்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக TRP-யை அடித்து நொறுக்கி வருகிறது.

சன் டிவி தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி வைப்பதற்கு முக்கிய காரணம் ரோஜா சீரியல் தான் ரோஜா. இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் பிரியங்கா நல்காரி.  இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் சிபு சூரியன் நடித்து வருகிறார்.

தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் பல சீரியல்களின் படப்பிடிப்புகள் வேறு மாநிலத்திற்கு சென்று படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. ஒருசில சீரியல்களின் படப்பிடிப்புகள் நிறுவனத்திலேயே செட் போட்டு சில நடிகர், நடிகைகளை மட்டும் வைத்து படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார்கள்.

தற்பொழுது ரோஜா சீரியல் டிஆர்பி முன்னணி சீரியலாக வலம் வந்து கொண்டிருப்பதால் இந்த சீரியலின் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து இந்த சீரியலின் படக்குழுவினர்கள் செய்து வருகிறார்கள்.

பொதுவாக ஒரு சீரியலில் நடித்து வரும் ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே அளவிற்கு ஒரு சில ரசிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து க்யூட்  வில்லி  என்று அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ரோஜா சீரியலில் பயங்கர வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் தான் ஷாலினி சுகுமார்.இவர் சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறியிருந்தா.ர் ஏனென்றால் இவர் கர்பமாக இருப்பதால் கொரோனாவின் இவரை பாதித்து விடும் என்பதற்காக மருத்துவர்களின் அறிவுரையின்படி விலகி விட்டார்.

எனவே இவரின் கேரக்டரில் யார் நடிப்பார் என்று சரியாக தெரியவில்லை ஆனால் ஐஸ்வர்யா இந்த சீரியலில் இணைந்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யாதான் வில்லி கேரக்டரில் நடிப்பாரா இல்லை வேறு ஒரு நடிகையை தான் அறிமுகமாகுவாரா என்ற சரியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.

Leave a Comment