கர்ப்பமாக இருக்கிறேன் என வீடியோவை வெளியிட்டு கணவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரோஜா சீரியல் நடிகை.!

0

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் பல சீரியல்களை அறிமுகம் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அந்த வகையில் பல புதுமுக நடிகைகளும் அறிமுகமாகி உள்ளார்கள் இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரே ஒரு சீரியல் மற்ற அனைத்து தொலைக்காட்சிகளையும் TRP-யில் பின்னுக்குத் தள்ளி உள்ளது.

அந்த வகையில் சீன் சன்டிவி முன்பெல்லாம் மற்ற தொலைக்காட்சிகளை விட பின்னுக்கு தள்ளப்பட்டது. எனவே டிஆர்பி மிகவும் அடி வாங்கி வந்தது. இந்நிலையில் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தற்போது பல கவர்ச்சியில் ஆர்வமுள்ள புதுமுக நடிகைகளையும் மற்றும் புதிய நடிகர்களையும் அறிமுகம் செய்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது உள்ள குடும்ப இல்லத்தரசிகள், முதியவர்கள் மற்றும் இளசுகள் என்று அனைவருக்கும் பிடிக்கும் வகையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியலை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருப்பதால் தற்பொழுது இந்த சீரியலுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது வில்லியாக நடித்து வரும் பலரும் ரசிகர்கள் மத்தியில் ஹீரோயின்கள் அளவுக்கு பிரபலம் அடைந்து உள்ளார்கள். அந்த வகையில் பல சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஷாமிலி சுகுமார். இவர் தற்பொழுது முரட்டுத்தனமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் உதிரிப் பூக்கள், பாசமலர், ஈரமான ரோஜா தற்பொழுது ரோஜா சீரியலில் நடித்து வருகிறார். இவ்வாறு சன் டிவி, ஜீ தமிழ் என்று தனது 20 வயதிலிருந்து சின்னத்திரையில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அன்னையர் தினத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாக கூறிவுள்ளார். ஆனால் திருமணம் ஆகிவிட்டது என்பது யாருக்கும் தெரியாது.  எனவே இதனை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.