தலை நிறைய “மல்லிபூ” சோடாபுட்டி “கண்ணாடி” புதிய சீரியலில் உதயமாகும் ரோஜா சீரியல் நடிகை..!

0
priyanga
priyanga

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா சீரியல் இந்த சீரியல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை தந்தது மட்டும் இல்லாமல் இந்த சீரியலில் நடித்த கதாநாயகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

அந்த வகையில் ரோஜா சீரியலில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா கிட்டத்தட்ட இந்த சீரியலில் 3 வருடங்களாக நடித்த வருகிறார் அது மட்டுமில்லாமல் இந்த சீரியல் தற்போது டிஆர்பி யில் முன்னிலை வகித்து வருவது மட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்பாக தான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.

மேலும் இந்த சீரியல் முடிவடைந்தது தொடர்ந்து ரசிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானது மட்டும் இல்லாமல் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த பிரியங்கா தற்பொழுது புதிய சீரியல் ஒன்றில் அறிமுகமாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.

அவை வேற எந்த சீரியலும் கிடையாது சீதாராமன் தலைப்பு கொண்ட சீரியல் தான் இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த சீரியலுக்கு எடுக்கப்பட்ட போட்டோ சூட் புகைப்படங்கள் சில தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

priyanga-01
priyanga-01

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த செய்திகள் சன் டிவியில் ஒளிபரப்ப படாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளது மட்டும் இல்லாமல் ஒரு சில ரசிகர்களோ எந்த சேனலில் ஒளிபரப்பினால் என்ன எங்கள் பிரியங்காவை பார்த்து ரசிக்க நாங்கள் இருக்கிறோம் என ஆறுதலாக வார்த்தைகளையும் கூறிவருகிறார்கள்.