தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று ரோஜா. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரோஜா சீரியல் எனக்கு நல்ல ரீச் கொடுத்துள்ளது, சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருந்தால் கூட இப்படியொரு புகழ் கிடைத்திருக்குமா? என்பது சந்தேகம் தான் என கூறியுள்ளார்.
மேலும் எனக்கு கடந்த வருடம் மே மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர் பெயர் ராகுல், நான் அவரை எப்பவும் கிட்லுனு தான் கூப்பிடுவேன் எனவும் கூறியுள்ளார்.
இதோ ப்ரியங்கா ராகுலுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம்
