ரோஜா சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகையை இப்படி.! வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள், சீரியல் நடிகைகளும் சினிமாவில் நடிப்பதற்காக ஆர்வம் காட்டி வருகிறார்கள், அதனால் அடிக்கடி புகைப்படம் எடுத்து வெளியே விடுகிறார்கள்.

சமீபகாலமாக சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல் ரோஜா, இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் முதல் இளசுகள் வரை ரசிகர்களாக இருக்கிறார்கள், இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா நல்கார்.

விசாகப்பட்டினத்தில் பூர்வீகமாக கொண்ட இவர் சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார், அதன்பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சீரியல் பக்கம் கால்தடம் பதித்தார், ரோஜா சீரியலில் பிரியங்காவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சில காட்சிகளில் எல்லை மீறியும் நடித்துள்ளார்.

சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த பிரியங்கா, தற்பொழுது விடுமுறையை கொண்டாட வெளிநாடு சென்றுள்ளார் அங்கே கடற்கரையில் அரைகுறை உடையுடன் ஆட்டம் போட்ட அவரது வீடியோ தற்போது இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

https://youtu.be/FpJHcEyLdqg

Leave a Comment