ரோஜா சீரியலில் ரோஜாவுக்கு மாமியாராக நடிக்கும் நடிகையின் மகளா இது.! என்னமா மடமடன்னு வளர்ந்துட்டாங்க பார்த்தீர்களா.!

0

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது அதே போல் ஒவ்வொரு சீரியலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் டிஆர்பி யில் சன் தொலைக்காட்சி தான் சீரியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது இதனை முறியடிக்க பல தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் படத்தின் பெயர்களை டைட்டிலாக வைத்து ஒவ்வொரு சீரியலும் ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்தான் ரோஜா. இந்த சீரியல் ஓரிரு வாரங்களில் டி ஆர் பி எல்  பின்னடைவை சந்தித்தாலும் பல வாரங்களாக பார்க் இந்தியா நிறுவனம் வெளியிடும் டிஆர்பி போட்டியில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இந்த ரோஜா சீரியல் கதாநாயகனாக சிப்பு சூரியன் நடித்துவருகிறார் கதாநாயகியாக ப்ரியங்கா என்பவரும் நடித்துவருகிறார் இவர்கள் இருவரும் செய்யும் ரொமான்ஸ் மக்களிடையே மிகவும் பிரபலம். அதேபோல்  இந்த ரோஜா சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை காயத்ரி இவர் ரோஜாவிற்கு மாமியாராக நடித்து வருகிறார்.

roja serial
roja serial

இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டு வருகிறது ஏனென்றால் இந்த சீரியலில் சீப்பு மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து நடிப்பதால் இந்த சீரியலை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். அந்த வகையில் ரோஜா சீரியலில் மாமியாராக நடித்து வரும் காயத்ரி தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

roja serial
roja serial

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரோஜா சீரியல் மாமியாருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா என வியப்புடன் கமெண்ட் செய்து வருகிறார்கள் இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

roja serial
roja serial