நாகினி போல் மாறி பார்ப்பதற்குப் பயங்கரமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை.! ஆத்தாடி இது என்ன புதுசா இருக்கு என வியந்து பார்க்கும் ரசிகர்கள்.!

சின்னத்திரையில் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றுதான் ரோஜா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் ரோஜா சீரியல் நாள்தோறும் மக்கள்கள் மிகவும் ஆவலுடன் பார்த்து வருகிறார்கள்.

மேலும் இதில் அர்ஜுன்,ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்,நடிகை மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார்கள்.குறிப்பாகக் கூற வேண்டும் என்றால் இதில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை தான் பிரியங்கா நல்காரி.

இவர் இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப இவர் மிகவும் அழகாக மக்களுக்கு தனது நடிப்பை எளிதாக காட்டுவார் என்னதான் சீரியலில் நடித்தாலும் இவருக்கும் வெள்ளித்திரை பக்கம் செல்வதில் கொஞ்சம் ஆர்வம் இருக்கிறது.

அதற்கு ஏற்ப இவர் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நாள்தோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி விடுவார் அதேபோல் சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

roja

ஆம் இந்தப் புகைப்படம் என்ன வென்று கேட்டால் இவர் நாகினி லுக்கிற்கு மாறும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கொஞ்சம் ஆச்சரியம் அடைந்து விட்டார்கள் ஒரு சில ரசிகர்கள் என்ன ரோஜா நீங்க இப்பொழுது நாகினி சீரியலில் நடிக்க போகிறீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment