தனது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய ரோஜா சீரியல் நடிகை.! லைக்ஸ் அல்லும் புகைப்படம்.!

மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக சன் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அதிலும் குறிப்பாக மக்களுக்கு ரோஜா சீரியல் மிகவும் பிடித்ததாக திகழ்ந்து ஏனென்றால்  இந்த சீரியலில் முக்கிய சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா நல்காரி தனது அட்டகாசமான நடிப்பை காட்டி ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறார்.

இவர் இந்த சீரியலில் செய்யும் குறும்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்ததாக திகழ்ந்து  வருகிறது அது மட்டுமல்லாமல் TRPயில் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ரோஜா நம்பர் ஒன் சீரியலாக அமைவது பல சீரியலுக்கு பொறாமை ஏற்பட்டு வருகிறது என்று கூட கூறலாம்.

சமீபகாலமாக இந்த சீரியலில் கதாநாயகி பிரியங்கா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

roja serial
roja serial

இந்த புகைப்படத்தில் பிரியங்கா பார்ப்பதற்கு மிகவும் அழகாக ஜொலிக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை இவரது ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment