அழகில் அம்மாவை மிஞ்சிய ரோஜாவின் மகள்.! வைரலாகும் புகைப்படம்

Roja daughter : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் 24 மணி நேரமும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது, அதனால் பல பிரபலங்கள் தங்களுக்கு போரடிக்காமல் இருப்பதற்காக புத்தகங்கள் படிப்பது, புகைப்படம் வெளியிடுவது சமைப்பது வீட்டு வேலை செய்வது, தோட்டத்து வேலை செய்வது நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுவது, டான்ஸ் வீடியோவை வெளியிடுவது என்பது வழக்கமாக வைத்திருந்தார்கள்.

அந்த வகையில் முன்னாள் நடிகையும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ரோஜா கொரோனாவை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார் அவர் பல இடங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் படுத்தினர். அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வந்தன பலரும் ரோஜாவை பாராட்டினார்கள்.

ரோஜா பிரபல இயக்குனர் ஆர் கே செல்வமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில் இந்த தம்பதிகளுக்கு தற்போது அழகிய மகள் உண்டு, ரோஜா மகளின் சிறுவயது புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

ஆனால் தற்பொழுது தன்னுடைய மகளுடன் ரோஜா இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் படு  வேகமாக வைரலாகி வருகிறது இதனை ரோஜா ரசிகர்கள் பார்த்து விட்டு உங்கள் மகள் உங்களையே மிஞ்சுகிறார் அழகில்  என கமெண்ட் செய்துள்ளார்கள்.

roja daughter-tamil360newz
roja daughter-tamil360newz
roja daughter-tamil360newz
roja daughter-tamil360newz
roja daughter-tamil360newz
roja daughter-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment