மைதானத்தில் கதகளி ஆடிய ரோகித் சர்மா!!

இந்தியா நியூசிலாந்து இடையிலான 5வது ஒரு நாள் 20 20 கிரிக்கெட் போட்டி இன்று 12 மணியளவில் தொடங்கியது இதில் டாஸ் வென்ற இந்திய அணியின்கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் ரோஹித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக இருங்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக இளம் வீரரான சஞ்சு சாம்சன் ஓபனராக களமிறங்கினார்.

இளம் வீரரான சஞ்சு சாம்சன் ஆட்டத்தில் தொடக்கத்திலேயே ஐந்து ரன்கள் இந்த நிலையில் சாண்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்பு கேஎல் ராகுல் ரோஹித் சர்மாவும் இணைந்து நல்ல ஒரு பார்ட்னர்ஷிப் ஐ கொடுத்தனர்.இந்த நிலையில் கே எல் ராகுல் 45 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பென்னேட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

sharma
indian cricket

இந்த நிலையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை எட்டினார். ரோஹித் சர்மா 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும்.

சற்று நேரத்தில் ரோகித் ஷர்மாவின் கணுக்காலில் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து வந்த ஐயர் மற்றும் டுபே, மணிஷ் பண்டே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதனால் இந்திய அணியினர் 163/3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Leave a Comment