இந்தியாவின் அதிரடி வீரர் காயம் காரணமாக நீக்கமா.!

இந்தியாவின் துணை கேப்டன் ரோகித் சர்மா கணுக்காலில் காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து நீக்கப்படுவதாக ஐசிஐசி வட்டார தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இவர் நியூசிலாந்து இந்தியா இடையிலான ஐந்தாவது T 20 கிரிக்கெட் கடைசி போட்டியில் இவர் ஆடியபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மற்ற போட்டிகளில் விளையாட மாட்டார் என பிசியோதெரபிஸ்ட் மற்றும் ஐசிஐசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 T 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடியது.இதில் இந்தியாவின் துணை கேப்டன் ரோகித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் ஒன்று மற்றும் இரண்டு இலக்கு ரன்களில் வெளியேறினார். அவர் மூன்றாவது போட்டியில் அவர் 60 ரன்களை எட்டினார். இதன் மூலம் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நான்காவது போட்டி அவர் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்ததாக 5வது போட்டியில் விராட் கோலி கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ரோஹித் சர்மா அந்த பொறுப்பை ஏற்று இந்திய அணிக்கு நல்ல ஆட்டத்தை வெளிபடுத்தியதன் முலம்  வெற்றியை பெற்று தந்தார். அப்பொழுது அவர் ஆடியபோது கணுக்காலில் காயம் ஏற்பட்டதுடன் ஆட முடியாமல் ரிட்டயர் ஹார்ட் என்ற முறையில் வெளியேறினார். இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியபோது அவரால் பேலன்ஸ் பண்ண முடியவில்லை இதனால் ராகுல் பொறுப்பினை ஏற்று சிறப்பாக செய்து முடித்தார் இந்தியாவின் மருத்துவர்கள் ரோஹித்தை பரிசோதனை பண்ணியது காயம் அதிகமாக இருந்ததால் இரண்டாவது இன்னிங்சில் அவர் பங்கேற்க முடியவில்லை அதே வண்ணம் அவர் ஒருநாள் போட்டியிலும் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் அவரால் விளையாட முடியாது என செய்தி நிறுவனங்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர் இதை கேட்ட ரசிகர்கள் சற்று மனவருத்தத்துடன் உள்ளனர் இதேசமயம் தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறியதால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் ஓப்பனாக செயல்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கின்றன.

Leave a Comment