திரை உலகில் ஒரு ஹீரோ என்னதான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நல்ல படத்தை கொடுத்தாலும் அவரை ரசிகர்கள் தொடர்வது கொண்டுவது மிகப் பெரிய கஷ்டம். காரணமாக சினிமா உலகில் எப்போதும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்க முடியாது அவ்வபோது சறுக்கல்கள் ஏற்படும் அப்போது அந்த ஹீரோவை தலையில் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடுவர்கள்.
ஆனால் அத்தகைய ரசிகர்களை வேண்டாம் என்று உதறித் தள்ளிய நடிகர் அஜித். அவர் ரசிகர்கள் வேண்டாம் என்றாலும் அவரை விடாமல் ரசிகர்கள் கூட்டம் பின் தொடர்ந்து வருவதால் அவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்.
மேலும் அவரது திரைப் படங்களுக்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் அஜித் இப்பொழுது வினோத்துடன் இணைந்து இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. சமிபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் சில தினகளுக்கு முன் சிங்கிள் ட்ராக் வெளியாகியது. “வேறமாதிரி” பாடல் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளிய தோடு தீயாய் பரவியது மேலும் ரசிகர்களும் கொண்டனர்.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா வேற மாதிரி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத் தளப் பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.
Actress IndrajaShankar Stepping For #NaangaVeraMaari 😎🔥#Valimai | #Thala @BoneyKapoor | @thisisysr pic.twitter.com/lFQ0MSCABX
— TFC Media Page™ (@TFC_Media) August 4, 2021