நாரதனமாக திட்டும் ஜிபி முத்துவை பாராட்டி ட்வீட் போட்ட ரோபோ ஷங்கர்.!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறி தற்போது பல திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் நடிகர் தான் ரோபோ சங்கர் இவர் சின்னத்திரையில் தனது கடின உழைப்பினால் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பாடி பில்டராக மேடை கலைஞனாக பின்பு தொகுப்பாளராகவும் நடன கலைஞராகவும் இருந்து பல திரைப்படங்களில் நடித்தார் அதிலும் இவர் தனுஷ்,ரஜினி,விஜய்,சூர்யா,சிவகார்த்திகேயன் போன்ற பல்வேறு நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கி கொண்டார்.

மேலும் இவர் வளர்ந்து வரும் ஒரு பிரபலத்தை தற்பொழுது பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார் யார் அந்த பிரபலம் என்று கேட்டால் வேறு யாருமில்லை டிக் டாக் ஜி பி முத்து தான் டிக் டாக் செயலி தற்போது இல்லை என்றாலும் அதில் அதிகம் ரசிகர்களை சேர்த்து வைத்திருந்த இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம்,யூடியூப் சேனல் போன்ற செயலிகளில் தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அவ்வாறு இவர் வீடியோவை பதிவிட இவரது ரசிகர்கள் பலரும் இவரை தப்பு தப்பாக வாய்க்கு வந்தபடி கழுவி கழுவி ஊற்றி வருவார்கள் என்பது தெரிந்ததுதான்.என்ன தான் இவரை கழுவி ஊற்றினாலும் இவரும் பதிலுக்கு வீடியோக்கள் மூலம் திட்டி வருகிறார்.

அதிலும் குறிப்பாக இவருக்கு ரசிகர்கள் பலரும் தப்பு தப்பான பொருட்களை அனுப்பி விடுகிறார்கள் அவர்கள் அனுப்பி வைக்கும் பொருட்களைக் காட்டி இது நாயமா என இவரும் வீடியோவை பதிவு செய்து வருகிறார்.

https://twitter.com/imroboshankar/status/1380826684216078343?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1380826684216078343%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.behindtalkies.com%2Frobo-shankar-tweets-about-gp-muthu-letter-comedies-on-youtube%2F

அந்த வகையில் இவரது வீடியோவை பார்த்த ரோபோ சங்கர் இவரைப் பாராட்டி ஒரு டுவிட்டை பகிர்ந்துள்ளார். அவர் அதில் என்ன பகிர்ந்துள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்.

Leave a Comment