அட நம்ப ரோபோ ஷங்கரின் மகளா இவர்.! இப்படி ஒரு போட்டோ ஷூட்ட யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!

தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் ரோபோ சங்கர் அதன்பிறகு படிப்படியாக சினிமாவிலும் காமெடியனாக நடித்து வருகிறார் இவரின் மகள் இந்திரஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில்  திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிகில் திரைப்படத்திற்கு பிறகு இந்திரஜா எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது ஏனென்றால் பிகில் திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் ரசிக்கும்படி அமைந்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு தகவலும் இவரைப் பற்றி தெரியவில்லை என்ன செய்கிறார் எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தெரியாமல் புரியாத புதிராக இருக்கிறது.

அதேபோல் கொரனோ ஊரடங்கால்  ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சினிமா துறையும் முடங்கிவிட்டது, மீண்டும் சில தளர்வுகளுடன் சினிமா மீண்டும் துவங்க இருக்கிறது, இந்த நிலையில் இந்தி ராஜா தனது உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார், அது மட்டுமல்லாமல் சில போட்டோ ஷூட் களையும் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அண்மையில் இந்திரஜா ஒரு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் அந்த புகைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வைரல் ஆனது, சமீப காலமாக பெண்களை நாசமாக்கும் வேலைகள் நடந்து வருவதை நாம் அதிகமாக பார்த்திருப்போம் படித்திருப்போம். அதைப் பற்றி பேசும் வகையில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் சுயம் என்பது ஒருமை ஆனால் பெண்ணுக்கு என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார், அதிலும் குறிப்பாக பிரசவ வலி தாங்க பிறந்தவள் பெண்… புதை மண்ணிலும் நீந்த தெரிந்தவள் பெண்… என பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்..

https://www.instagram.com/p/CFzXpPqBQWo/?utm_source=ig_embed

மேலும் சோதனைகள் தாண்டி சாதிக்க பிறந்தவன் பெண் சோதித்துக் கொண்டே இரு அவள் வெற்றியே உனக்கு சாட்டையடி….

https://www.instagram.com/p/CFzZVdVB7hY/?utm_source=ig_embed

கற்பு என்பது பாதிக்கப்படக்கூடிய தளபதி மாறுபடக்கூடியது கற்பழிப்பு என்ற வார்த்தையே தவறு கற்பு கேது அறிவு இதை அந்த கயவனின் தாய் வளர்ப்புக்கான இழிவு…

https://www.instagram.com/p/CFzcydPBYfB/?utm_source=ig_embed

Leave a Comment