ஆர்.கே சுரேஷ் மனைவி யார் என்று உங்களுக்கு தெரியுமா.! வைரலாகும் புகைப்படம்.

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் முரளி நடிப்பில் வெளியாகிய பூவாசம் என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளரான டாக்டர் ஆர் களஞ்சியம் அவர்களின் மகன் தான் சுரேஷ். ஆர்கே சுரேஷ் அவர்கள் ஜிம் போய்க்கொண்டே இருந்தபொழுது எதற்ச்சியாகா சமுத்திரகனி அவர்களை சந்தித்துள்ளார் அப்பொழுது சமுத்திரகனி உனது தோற்றம் ஒரு நடிகரின் தோற்றமாக இருப்பதாக கூறினார்.

அதனால் திரைப்படத்துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டுமென விரும்பினார் பின்பு வாய்ப்புக்காக அவ்பொழுது இவர் நடிப்பதற்காக ஒரு கதாபாத்திரம் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஆர்கே சுரேஷ் ஒரு திரைப்பட விநியோக நிறுவனத்தை தொடங்கினார். இவர் தமிழ் சினிமாவில் தம்பிக்கோட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார்.

முதலில் சலீம் திரைப்படத்தில் தயாரிப்பாளராக பணி வருவதற்கு முன்பே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சூதுகவ்வும் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல திரைப்படங்களை விநியோகம் செய்தார். இவர் விநியோகம் செய்த திரைப்படங்கள் வெற்றி பெற்றதால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. அதனால் இவர் நான்கு திரைப்படங்களை தயாரித்து ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் மூலம் அந்த திரைப்படங்களை விநியோகம் செய்தார்.

ஆர்கே சுரேஷ் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்பதையெல்லாம் தாண்டி தற்பொழுது பிரபல நடிகராக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் ஆர்கே சுரேஷ் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது அதனால் ஆர்கே சுரேஷ் தனக்கு திருமணம் முடிந்ததை புகைப்படத்தை வெளியிட்டு பதிவு செய்துள்ளார்.

ஆர்கே சுரேஷ் அக்டோபர் 2020இல் சென்னையை சேர்ந்த சினிமா பைனான்சியர் மதுவை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது இந்த ஜோடிக்கு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரு மகள் பிறந்தர் அவருக்கு விஷால் ஈஷார்யா என பெயரிட்டுள்ளார்கள்.

இவரின் புகைப்படம் இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.

rk suresh
rk suresh
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment