“புது கார்” “கூலர்” என பொண்டாட்டியை அசத்தும் ஆர் ஜே பாலாஜி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

பிரபல வானொலி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் தான் ஆர் ஜே பாலாஜி இவர் குரலுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது அந்த வகையில் இவர் வானொலியில் பேசும் பொழுது இவற்றை கேட்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் இவர் நாளடைவில் தொலைக்காட்சியில் முகம் காட்டி வந்தது மட்டுமில்லாமல் தற்பொழுது திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவர் சமீபத்தில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

அந்த வகையில் நமது நடிகர் 2013 ஆம் ஆண்டு புத்தகம் என்ற திரைப்படத்தின் மூலம் பின்னணியில் பேசி தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நமது நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தின் மூலம் ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த நமது நடிகர் 20 வரைபடங்களுக்கு மேலாக துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதுதான் பிறகு 2019 ஆம் ஆண்டு எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலம் நமது நடிகர் கதாநாயகனாக அறிமுகமானார்.

மேலும் இவர் அறிமுகமான ஒரு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்தது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தில் இவரை இயக்குனராகவும் அறிமுகமாக்கி கொண்டார். இந்த திரைப்படத்திற்கு பிறகு அண்மையில் பாலாஜி அவர்கள் வீட்ல விசேஷம் என்ற திரைப்படத்தில் நடித்து நல்ல வசூலை வென்றார்.

மேலும் சினிமாவில் கலக்கி கொண்டு இருந்தாலும் ஒரு பக்கம் கிரிக்கெட் பணியிலும் அவருடைய வேலையை செய்து வருகிறார் நிறைகள் நமது நடிகர் புதிதாக ஒரு கார் ஒன்றை வாங்கியுள்ளார் அந்த வகையில் தன்னுடைய மனைவியுடன் அந்த புதிய காரின் பக்கத்தில் நின்று அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

rj balaji-1
rj balaji-1

Leave a Comment