ஆர் ஜே பாலாஜிக்கு இவ்வளவு பெரிய மகன்களா..! குடும்பம் குட்டியாக வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ..!

பிரபல வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றியதின் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளர் என்றால் அவர் ஆர்.ஜே பாலாஜி தான் அந்த வகையில் இவர் தற்பொழுது தன்னுடைய பேச்சு திறமையின் மூலமாக பட்டித் தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் திரைப்படங்களில் காமெடி நடிகனாகவும் அதுமட்டுமில்லாமல் தற்பொழுது கதாநாயகனாகவும் வலம் வர ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் இவர் நடிப்பில் எல் கே ஜே, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

மேலும் தொடர்ந்து திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் ஆர் ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் மற்றும் ரன் பேபி ரன் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். பொதுவாக ஆர்.ஜே பாலாஜியின் குரலுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய குரலின் வேகம் எட்டுத்திக்கும் பரவி உள்ளது.

என்னதான் நடிகர் ஆர் ஜே பாலாஜி சினிமாவில் பிஸியாக இருந்து வந்தாலும் அவ்வபொழுது தன்னுடைய குடும்பத்துடன் நேரத்திற்கு செலவிடுவது வழக்கமான செயலாக அமைந்துள்ளது அந்த வகையில் தன்னுடைய குடும்பம் குட்டியுடன் அவர் வெளிநாடு பயணம் சென்றது சமூக வலைதள பக்கத்தில்  பயனுள்ளதாக பேசப்பட்டு வந்தது.

மட்டும் இல்லாமல் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆர் ஜே பாலாஜி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதைப் பார்த்த பல்வேறு ரசிகர்களும் அட ஆர் ஜே பாலாஜி மகன்கள் இவ்வளவு பெரிய பசங்களா இருக்கிறார்களே என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

rj

Leave a Comment

Exit mobile version