தொப்புளை தூக்கி காட்டிய ரித்விகா.! வாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியா.

தமிழ் திரை உலகில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் குறுகிய கட்டத்திலேயே மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் ரித்விகா.இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் சற்று கவர்ச்சியை காட்டிநடிக்காததால் என்னவோ இவரை மக்களுக்கு மிகவும் பிடித்து போனது.

இவர் மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் திரை உலகில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினர்.அந்தவகையில் இவர் ரஜினியின் கபாலி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

இப்படி சினிமாத்துறையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு தனது சிறப்பான பயணத்தை நோக்கி இதன்மூலம் டைட்டில் பட்டத்தை வென்றார். பிக்பாஸ் விட்டு வெளிவந்த அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் ஒரு பக்கம் பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது இதனை எடுத்து அவர் தனது சமூக வலைதள பக்கம் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

அத்தகைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை கிண்டல் அடித்து வந்தனர் அதற்கு அவர் சரமாரியாக பதிலை எழுப்பியதால் ரசிகர் மத்தியில் வெறுப்பு கூறிய நபராகக் காணப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிகர்கள் கண்டித்தும் கலாய்த்து வந்தனர் அந்த வகையில் தற்போது அவர் இதுவரை யாரும் எதிர்பார்த்திராத வகையில் தொப்புள் தெரியும் படியான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கம் வெளியிட்டார்.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்பு இல்லை என்றால் இது போன்று நீங்களும் வந்து தான் ஆக வேண்டும் போல என கூறி கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

rithivika
rithivika
rithivika
rithivika
rithivika
rithivika
rithivika
rithivika

 

Leave a Comment