இரவு பார்ட்டியில் கெட்ட ஆட்டம் போட்ட ரித்திகா சிங்.! வீடியோவை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

Ritika Singh : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ரித்திகா சிங். இவர் ஒரு நிஜ பாக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் பல குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக் கொண்டிருந்த ரித்திகா சிங் – க்கு இயக்குனர் சுதா கொங்கரா இறுதி சுற்று கதையை சொன்னார்.

அதுவும் பாக் சிங் சம்பந்தப்பட்ட ஒரு கதையாக இருந்ததால் ரித்திகா சிங் ஏற்று நடித்தார். இந்த படத்தில் தனது முழு நடிப்பு திறமையும் வெளிப்படுத்தினார். படமும் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. மேலும் இவருக்கு தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு வாய்ப்புகளும் குவிந்தன தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே, கொலை என பல படங்களில் நடித்தார்.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார் இப்படிப்பட்ட நடிகை ரித்திகா சங் -க்கு 2023 நல்ல ஆண்டாக அமைந்துள்ளது ஆம் கொலை, கிங் ஆப் கோதா போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை பெற்று தந்தன. இதனால் ரொம்ப மகிழ்ச்சியில் இருக்கிறார்.

சமூக வலைதள பக்கத்தில் மிக அக்டிவாக இருக்கும் ரசிகர்களுடன் உரையாடுவது, புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அப்படி அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் பெரிய அளவில் வைராலானதை தொடர்ந்து இப்போ நடிகை ரித்திகா சிங் இரவு பார்ட்டி ஒன்று கலந்து கொண்டார்.

ritika singh
ritika singh

அப்பொழுது கெட்ட ஆட்டம் போட்டு உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் ஓவர் குடி அதான் மப்பு அதிகமாகி கண்டமேனிக்கு ஆட்டம் போடுகிறார் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை ரித்திகா சிங் இரவு பார்ட்டியில் ஆட்டம் போட்ட அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.