ஒரே பார்வையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ரித்திகா சிங்.! வைரலாகும் புகைப்படம்

0
ritika-singh
ritika-singh

நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் நிஜத்தில் ஒரு பாக்ஸர்.

ஆதலால் பாக்ஸிங் என்பதை மையப்படுத்தி வந்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகம் ஆன கையோடு விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

சமீபத்தில் கூட நடிகர் அசோக்செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிக்கும் ஓ மை கடவுளே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரித்திகா சிங்.

இவருக்கும் கணிசமான அளவில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தால் இவரும் கூடிய விரைவில் முன்னணி நடிகையாக மாற வாய்ப்புள்ளது.

ritika-singh