தினமும் இப்படி எதாவது போடுமா வீட்ல ரொம்ப போர் அடிக்குது.! ரித்திகா வீடியோவை பார்த்து ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை ரித்திகா சிங்.இவர் 2016ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இறுதிசுற்று இத்திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். முதல் திரைப்படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் மத்தியில் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இப்படத்தின் மூலம் தேசிய திரைப்பட விருது- சிறப்பு ஜூரி விருது பல விருதுகளை தனது முதல் படத்திலேயே தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஹிந்தி, தெலுங்கு என பிறமொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடதக்கது இதனை தொடர்ந்து அவர் ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படத்தின் மூலம் மறுபடியும் தமிழில் நடிக்க தொடங்கினார் இதனை சிவலிங்கா பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

சமிப காலமாக தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாததால் பிறமொழி படங்களில் நடித்து கொண்டு இருந்தார்.இதனை அடுத்து தற்போது அவர் நடித்து வெளிவந்த ஒ மை கடவுளே என்ற திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது இதனையடுத்து அவர் தமிழில் கவனம் செலுத்தி கொன்றிந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ரித்திகா சிங் அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார்

இந்தநிலையில் ரித்திகா சிங் சின்-சான் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

Leave a Comment