மரத்தில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ரித்விகா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சினிமாவில் பிரபலமடைந்தும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் பலருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் நடிகை ரித்விகா.

இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் மற்றும் ஒரு நாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்தத் திரைப்படங்கள் போலவே இவருக்கு பெரும்பாலும் குணச்சித்திர நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது. இவர் நடிகையாக நடிக்க வேண்டும் என்பதற்காக சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும் திரைப்படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்பொழுது தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார்.

rithvika 4

இந்நிலையில் சமீப காலங்களாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரித்விகா மரத்தின் மீது மல்லாக்கப் படுத்துக் கொண்டு இருக்கும்  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

rithvika

Leave a Comment

Exit mobile version