மூடிட்டு போடா.. புகைப்படத்தைப் பார்த்து கேள்வி கேட்ட ரசிகரை நடுவிரலை காட்டி திட்டிய ரித்விகா. ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன.

நடிகை ரித்திகா தமிழ் சினிமாவில் பரதேசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், அதுமட்டுமில்லாமல் மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது பரிந்துரைக்கப்பட்டது.

மெட்ராஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுருகன் என சிறந்த திரைப்படங்களில் நடித்து வந்தார், இந்தநிலையில் சரியான பட வாய்ப்பு அமையாததால் பிக் பாஸ் சீசன் 2 – வில்  கலந்துகொண்டு மக்களின் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றார், அதுமட்டுமில்லாமல் டைட்டில் வின்னர் ஆனார்.

இருந்தாலும் இவர் நடித்த திரைப்படங்கள் ஒன்று கூட வெளியாகவில்லை, அதுமட்டுமில்லாமல் இவர் கைவசம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்பும் இல்லை, அதனால் சினிமா உலகில் வலுவான இடத்தை பிடிப்பதற்காக போராடி வருகிறார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அட பாவம் பட வாய்ப்பு இல்லையே வெட்டியாய் இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளார்.

அதற்கு ரித்திகா கோபத்தில் அந்த ரசிகரின் பதிவிற்கு மூடிட்டு போடா என்று ரிப்ளை செய்துள்ளார், இதைப் பார்த்த சக ரசிகர்கள் என்ன அவர் என்ன கூறிவிட்டார் இப்படி திட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள், பல நடிகைகளை தவறாக பேசியது போல் உங்களை பேசினால் இது போல் பேசலாம் ஆனால் நீங்கள் இப்படி கூறியது தவறு என அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

rithvika
rithvika

அந்த ரசிகரை அப்படி என்ன கூறிவிட்டார் நடுவிரலை காட்டும் அளவிற்கு கோபப்பட்டு விட்டாரே ரித்திகா இதற்கு ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

rithvika
rithvika

Leave a Comment