அய்யோ பாவும் படவாய்ப்பு இல்லாம வெட்டியா இருக்காங்க புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்.! தரலோக்களாக இறங்கி பேசிய ரித்விகா

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரித்திவிகா இவர் 2013ம் ஆண்டு வெளிவந்த பரதேசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் அதுமட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகர்களான விக்ரம், ரஜினிகாந்த், கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார், இந்த நிலையில் இவர் நடித்த  படங்களான பரதேசி நினைத்தது யாரோ மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி, இருமுகன் போன்ற படங்களாகும்.

பல படங்களில் நடித்திருந்தாலும் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2வில் பங்கேற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு  மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் சூட்டினார் ரித்திவிகா இதன் மூலம் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்பு கிடைக்கும் என பலரால் எதிர்பார்க்கப்படுவதால் இருப்பினும் வாய்ப்பு கிடைக்காத நிலையே தோன்றியது. இந்த நிலையில் ரித்திகா தனது சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். நிலையில் தற்பொழுது தனது புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் அதனை பார்த்த ரசிகர்கள் இவரை கழுவி ஊற்றுகிறார்கள்.

image
image
image
image

அதில் ஒரு ரசிகர் ஐயோ பாவம் பட வாய்ப்பு இல்லாமல் வெட்டியா இருக்கீங்க என்று கமெண்ட் செய்தார் கமெண்ட் பார் தரித்திரம் மிகவும் கடுப்பாகி மூடிட்டு போடா என்று ரசிகரை மோசமாக விமர்சித்தார்.

rithivika
rithivika

Leave a Comment