சேலையில் வளைவு நெளிவு காட்டும் “ரித்திகா சிங்” – புகைப்படத்தை பார்த்து அசந்துப்போன ரசிகர்கள்

Rithika singh : குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங். பல போட்டிகளில் விளையாண்டு வெற்றி தோல்வி கண்டுள்ளார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் சுதாகொங்கரா சொன்ன இறுதி சுற்று படத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த படத்தில் நடிக்க காரணம் இந்த படமும் முழுக்க முழுக்க ஒரு குத்துச்சண்டை படமாக இருப்பதால் நடித்தார். படம் வெளிவந்து நன்றாக ஓடியது. இவருடைய பெயர் பெரிய அளவில் பேசப்பட்டது. பின் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஒ மை கடவுளே போன்ற படங்கள்..

மாபெரும் வெற்றி பெற்று தொடர்ந்து ரித்திகா சிங்கைக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது கிங் ஆப் கொத்தா படத்தில் கூட ஒரு சாங்கில் நடனமாடி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இப்படி திரையுலகில் பிஸியான நடிகையாக ஓடும் ரித்திகா சிங் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் கிளமரான உடையில் இருக்கும்..

புகைப்படங்களையும் அள்ளி வீசுவது வழக்கம் அதுபோல நடிகை ரித்திகா சிங் தற்பொழுது சேலையில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பேசுபொருளாக மாறி உள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் ஜிம் ஒர்க் அவுட் டிரஸ் விட சேரியில் சும்மா அழகு அள்ளுது எனக் கூறி கமெண்ட் அடித்து இந்த புகைப்படத்தை பெரிய அளவில் பரப்பி வருகின்றனர். இதோ சேலையில் ஜொலிக்கும் நடிகை ரித்திகா சிங்கின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Rithika singh
Rithika singh
Rithika singh
Rithika singh

Leave a Comment