என்ன மேடம் காசு இல்லையா இப்படி கிழிஞ்ச பேன்ட் போட்டுருக்கிங்க.! ரித்திகா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

இறுதிசுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது கிடைத்தது.இதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்தார் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்திருந்தார் இது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில்  வந்தார்.

தொடர்ந்து  எந்த ஒரு படமும் கிடைக்காத நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து இருந்த நிலையில் சமீபத்தில் ஓ மை கடவுளே என்ற படத்தில் கமிட்டாகி இப்படம் வெளிவந்து. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த நிலையில் போட்டோஷுட்டில் ஈடுபட்டிருந்த ரித்திகா சிங் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மிகவும் இறுக்கமான கருப்பு டி ஷர்ட்டில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி புகைப் படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள் இணையதளங்களில் புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

தற்பொழுது இவர் பாக்சர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

rithika singh

rithika singh

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment