“ரித்திகா சிங்” வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்.! இணையதளத்தில் ட்ரெண்டிங்

rithika singh : தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை ரித்திகா சிங். இவர் முதலில் குத்துச்சண்டை வீராங்கனையாக வலம் வந்தார். இப்படிப்பட்ட ரித்திகா சிங் 2016 ஆம் ஆண்டு சுதா கொங்காரா இயக்கத்தில் இறுதிச்சுற்று என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

இந்த படம் முழுக்க முழுக்க குத்துச்சண்டை படமாக இருந்தாலும் படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கின இந்த படத்தை தொடர்ந்து ரித்திகா சிங் -க்கு  ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தது குறிப்பாக தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே இவருக்கு பெரும் வெற்றியை தேடி தந்தன..

தற்பொழுது கைவசம் கொலை என்னும் படத்திலும் நடித்துள்ளார் படம் வெகு விரைவிலேயே திரைக்கு வர இருக்கிறது இது தவிர ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படி திரை உலகில்  பிஸியான நடிகையாக ஓடினாலும்..

தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தொடர்ந்து ஒர்க் அவுட்டுகளை செய்து செம்ம பிட்டாக இருந்து வருகிறார் இதனால் அவர் எந்த டிரஸ் போட்டாலும் அவருக்கு அழகாக இருக்கிறது. அதை வெளிக்காட்டும் வகையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

அதுபோல தற்போது நடிகை ரித்திகா சிங் மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நீங்க எந்த டிரஸ் போட்டாலும் செம்ம அழகு தான் எனக் கூறி ரித்திகா சிங் புகைப்படத்தை பெரிய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

rithika singh
rithika singh

Leave a Comment