ஸ்பா என்ற பெயரில் பலான வேலை செய்த டிக் டாக் புகழ் சூர்யா.! போலீசாரிடம் வசமாக சிக்கினார்.!

0

டிக் டாக் என்ற செயலியை பயன்படுத்தி பல ரசிகர்கள் பிரபலமடைந்து வந்தார்கள், அப்படி டிக் டாக் செயலி பயன்படுத்தி மிக குறுகிய நாட்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சூர்யா இவர் திருப்பூர் மாவட்டம் செட்டி பாளையம் அடுத்து அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரை சேர்ந்தவர்.

இவரின் உண்மையான பெயர் சுபலட்சுமி சமூக வலைதளமான டிக்டாக்கில் தன்னுடைய பெயரை சூர்யா என்று வைத்துக் கொண்டார் இந்தப் பெயரின் மூலம் தான் மிகவும் பிரபலம் அடைந்தார், அதன்பிறகுதான் இவருக்கு ரவுடி பேபி சூர்யா என பெயர் வந்தது நாளடைவில் தன்னுடைய பெயரை ரவுடி பேபி சூர்யா என்று மாற்றிக்கொண்டார்.

இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ ஆனால் அதே  அளவிற்கு இவரை பிடிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள் அப்பொழுது ஒரு போட்டியில் பங்கேற்ற ரவுடி பேபி சூர்யா தான் தவறாக உறவில் இருந்ததாகவும் அதில் இருந்து மீண்டு தற்போது நேர்மையாக வாழ்ந்து வருகிறேன் எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் திருச்சி மாநகர காவல் துறையினரால் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் ரவுடி பேபி சூர்யா இவர் திருச்சி மாநகரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது

அதன்பிறகு பியூட்டி பார்லர் விபச்சார தடுப்பு தனிப்படை போலீசார் திடீரென ஆய்வு நடத்தினார்கள் அப்பொழுது இந்த சோதனையில் டிக் டாக் புகழ் சூர்யா உட்பட பத்துககும் மேற்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

ஆனால் டிக் டாக் புகழ் சூர்யா பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என்றும் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறி வருகிறார் சூர்யா ஆனால் போலீசார் சூரியாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

suriya
suriya