என்னதான் மாடர்ன் உடை இருந்தாலும் இந்த பாவாடை தாவணி இருக்கே ராசி கண்ணா புகைப்படத்தைப் பார்த்து புகழும் ரசிகர்கள்.!

Rhaasikhanna in half saree photos viral: நடிகை ராசி கண்ணா தமிழ் சினிமாவில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகிய இமைக்காநொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ராசிக் கண்ணாவுடன் இணைந்து விஜய் சேதுபதி நயன்தாரா அதர்வா அனுரக் கஷ்யப் என பலர் நடித்திருந்தார்கள்.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவியுடன் அடங்கமறு விஷாலுடன் அயோக்கியா விஜய் சேதுபதியின் சங்க தமிழன் என தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து நடித்து வந்த இவர் தெலுங்கு பக்கம் சென்று முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார். தற்பொழுது இவர் சைத்தான் கே பச்சான் மற்றும் அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ராசி கண்ணா தற்போது தமிழ் கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் தமிழ் எழுதி பழகும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இவர் தங்கிலீஷ் எழுதி கற்று வரும் புகைப்படம் தான் அது. சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ராசிகன்னா அடிக்கடி கிளாமர் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இவர் தமிழ்நாட்டு பெண்களைப்போல் தாவணி புடவையில் சில புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார் அதைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் ராசி கண்ண பக்கம் சாய்ந்து விட்டார்கள், ராசி கண்ணா சிவப்பு நிற தாவணியில் படுஜோராக போஸ் கொடுத்துள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

 

raashikhannaoffl_1

\

raashikhannaoffl_1216
raashikhannaoffl_121
raashikhannaoffl_12

Leave a Comment

Exit mobile version