தமிழ் சினிமாவில் நடிகைகள் எப்படி ரசிகர் பட்டாளம் உண்டு அதுபோல துணை நடிகையாக வரும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது மறைக்க முடியாத உண்மை.
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை ரேஷ்மா. இப்படத்தில் அவர் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேஷ்மா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கிளமாரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நானும் இருக்கிறேன் என்று வெளிக்காட்டிக் கொண்டு வருகிறார்.
ரேஷ்மா அவர்கள் சேலையில் கிளாமராக இருக்கும் புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் நீங்கள் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருப்பதைவிட சேரியில் மிகவும் அழகாக இருக்கிறது என்றும் தெரிவித்து வருகிறார்கள்.
அதே புகைப்படங்கள் இதோ: