பாக்யலக்ஷ்மி சீரியல் ரேஷ்மாவுக்கு இவ்வளவு அழகான வீடா..? இணையத்தில் வெளியானது ஹோம் டூர் வீடியோ..!

0
reshma
reshma

தமிழ் சினிமாவில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான நடிகை தான் ரேஷ்மா இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்த திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நமது நடிகை இந்த திரைப்படத்தில் நடித்ததை காட்டிலும் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே சொல்லலாம் அந்த வகையில் இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்வது மட்டுமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கோபி தற்பொழுது ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளார் அதற்குள் 70 லட்சத்தை எழில் சம்பாதித்து கொடுத்து ஆக வேண்டும் அப்படி இல்லை என்றால் வீட்டை கோபி கைப்பற்ற போகிறார் இவற்றை போட்டியாக வைத்த இந்த கதைகளம் நகர்ந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது இந்த பிரம்மாவில் கதை விற்பதில் ஏழில்க்கு ஏகப்பட்ட பிரச்சனை வருவது போல் காட்டப்பட்ட நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளார்கள்.

இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நமது ரேஷ்மா ராதிகா என்ற வேடத்தில் நடித்த வருகிறார் அது மட்டும் இல்லாமல் ரேஷ்மா நடிக்கும் இந்த கதாபாத்திரத்திற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமாகி கொண்டு வருவது மட்டுமல்லாமல் இவர் அடிக்கடி instagram பக்கத்தில் ஏதேனும் ஒரு பதிவினை வெளியிட்டு வருகிறார்.

பொதுவாக ரேஷ்மா கிளாமர் புகைப்படங்கள் மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்பொழுது youtube சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தன்னுடைய வீட்டை சுட்டிக்காட்டி ஒரு வீடியோ ஒன்றை எடுத்து you tube பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இவ்வாறு அந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகியது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் இதனை லைக் செய்து வருகிறார்கள்