சிம்புவிற்கு ஜோடியாக வானம் திரைப்படத்தில் நடித்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா.? அதுவும் இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.!

வெள்ளித்திரையில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வளம் வரும் நடிகர் தான் சிம்பு இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருந்த இந்த திரைப்படம் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநாடு திரைப்படத்தில் சிம்பு ஒரு முஸ்லிம் இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் மட்டும் வெளியானால் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்பு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த அடுத்த திரைப்படங்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி நடித்துக் கொண்டே வருகிறார் இவரது நடிப்பில் அடுத்ததாக பத்த தல,மஹா,எதற்கும் துணிந்தவன் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது இவர் நடிப்பில் உருவாகி வரும் பல திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மேலும் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் வானம் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் ஜாஸ்மின் பாஸின் இவர் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார் அதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருப்பினும் இவருக்கு எந்த திரைப்படமும் கை கொடுக்காத காரணத்தினால் கன்னடத்தில் நடிக்க ஆரம்பித்தார் அதிலும் நல்ல வரவேற்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் கிட்டத்தட்ட பல சீரியல்களில் நடித்து சின்னத்திரை நடிகையாக மாறி விட்டார்.

இவர் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை என்றாலும் தற்போது இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது அந்த புகைப்படத்தை பார்த்தால் சிம்பு படத்தில் நடித்த நடிகை இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த புகைப்படம் உள்ளதால் பலரும் இதனை இணையத்தில் ஷேர் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment