பில்லா படத்தில் நடித்த ரஹ்மானை ஞாபகம் இருக்கா.! இவருடை இரண்டு மகளை பார்த்து உள்ளீர்களா.? ஹீரோயின் ரேஞ்சிக்கு இருக்காங்க..

திரை உலகில் 90 காலகட்டங்களில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் ரஹ்மான். தமிழ் சினிமா உலகில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இவர் தமிழில் “நிலவே மலரே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழில் எப்படி சிறப்பாக வலம் வருகிறார்களோ அது போல பிற  மொழிகளிலும் ரஹ்மான் தலை காட்டி மிக சிறப்பாக நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஒரு கட்டத்தில் அவருக்கு படவாய்ப்புகள் சுத்தமாக இல்லாததால் சினிமாவை விட்டு தொழில் துறையில் தனது கவனத்தைதிருப்பினார் இருப்பினும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் அவ்வபோது வந்தார். அந்த வகையில் அஜித்தின் பில்லா ரீமேக் படத்தில் இவர் ஜெகதீசன் என்ற கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதில் தனது அசாதாரணமா நடிப்பை வெளிப்படுத்தினார் அதன் பிறகு இவருக்கு இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த அதிலிருந்து இவருக்கு ஏறுமுகமாக இதுதான் சினிமா உலகில் இருக்கிறது. பில்லா 2, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்து வந்த இவர் தற்போது பல்வேறு படங்களை கைவசம் வைத்துள்ளார் அந்த வகையில் சர்வாதிகாரி, ஜன கன மன, நாடக மேடை, துப்பரிவாளன் 2 மற்றும் பொன்னியின் செல்வரும் ஆகிய படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் ஷேர் செய்தார் அது தற்போது வைரலாகி வருகிறது அதற்கு காரணம் அவரது குடும்ப புகைப்படம் என்று கூறப்படுகிறது.

மேலும் அதில் அவருடன் அவரது பிள்ளைகள் இருந்ததால் புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகி உள்ளாகினர்.இவரது இரு மகளை பார்த்து  ரசிகர்கள் சினிமாவிற்கு அடுத்த இரண்டு ஹீரோயின்கள் வர உள்ளார்கள் என புகைப்படத்தை பார்த்த பலரும்கூற ஆரம்பித்துள்ளனர்.

rahman
rahman

Leave a Comment